ragged
translation and definition "ragged", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ragged | கந்தையான, கிழிந்த, கந்தையணிந்த, பம்பை பறட்டையான, விளிம்புநைந்த, தாறுமாறான விளிம்புடைய, ஏறுமாறான, கரடுமுரடான, திருத்தமற்ற, சிராய்ப்புவாய்ந்த, முட்பிளவுப்ள் நிறைந்த, அளவொவ்வாத, பொருத்தமற்ற யாப்பு வகையில் பிழைமலிந்த. |
cragged | கொடும்பாறைகள் செறிந்த, பிளவுபட்ட பாறைகளுள்ள, கரடுமுரடான, கூர்மேடு பள்ளமான. |
ragged roll | வரியிட்ட உருள் |
ragged left | சீரில் இடது சீரில் இடப் புறம் |
ragged right | சீரில் வலது சீரில் வலப் புறம் |