raid
translation and definition "raid", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
raid | சூறை, திடீர் விமானத்தாக்கு, திடீர்க் கடற்படைத் தாக்கு, படைப்பிரிவின் திடீர்த்தாக்கு, காவல்துறையினரின் திடீர்சோதனை, (வினை) திடீர்தாக்குதல் செய், சூறையாடு, திடீர்சோதனையிடு. |
braid | பின்னல், சடை, புரிகுக்ஷ்ல், (வினை) பின்னு, இழை, முடை. |
afraid | அச்சமுற்ற, அஞ்சிய, எண்ணுவதற்கு வருந்திய, ஆர்வங்குன்றிய. |
lyraid | (வான்.) வடக்கு விண்மீன் குழுவினின்றும் ஏப்ரல் 20 வாக்கில் பரவும் ஒளி. |
10000 | ௰௲ |