ramble
translation and definition "ramble", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ramble | உலாவித்திரிதல், கால்போனபடி செல்லுதல், (வினை) கால் இழுத்தவாக்கில் நடந்துசெல், மனம்போனபடி உரையாடு, தொடர்பின்றிப் பேசு, தொடர்பின்றி மனம்போன படி எழுது. |
bramble | கருப்புப் பழங்களைப் கொண்ட முட்செடி வகை, கள்ளிபோன்ற முள்ளடர்ந்த நீண்ட படர்தண்டுடைய புதர்வகை. |
rambler | குறிக்கோளின்னறித் திரிபவர், டர்பின்றிப் பேசுபவர், தொடர்பின்றி எழுதுபவர், தழுவு கொடிவகை ரோசா. |
scramble | தொற்றி, ஏறுகை, பற்றிப்பிடித்து முன்னேறுகை, இறாஞ்சுகை, பற்றிப் பிடிப்புப்பேரவா, போட்டி, முந்து போராட்டம், மோட்டார் வெள்ளோட்ட வகை, (வினை.) தத்தித் தடவி ஏறு, தட்டித் தடவி முன்னேறு, இறாஞ்சு, மீதார்வத்துடன் பற்றிப் பிடித்துக் கைப்பற்ற முனை, நெருக்கியடித்துப்போட்டியிடு, பிடிவலி கூட்டிப்போராட, உருண்டு புரண்டு எடுக்க முஸ்ல், தட்டித் தடவிப் பொறுக்கு, தட்டித் தடவிப் பொறுக்கும்படி எறி, முட்டை வகையில் வாணலியில் ஊற்றப்பமாக ஊற்றி வேகவை. |
Ramble on | Talk at length without getting to the point |