rampant
translation and definition "rampant", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
rampant | சீறி எழுகிற, எகிறுகிற, அடங்கொண்ட, அடங்காத் துடிப்புள்ள, மூர்க்கமான, கொந்தளிப்புடைய, தடிடையறா வளர்ச்சியுடைய, மட்டுமீறிய வளப்பம் வாய்ந்த, மேலழுந்து செல்கிற, மீச்செலவுடைய, அடங்காத்துடிப்புடைய, கட்டற்ற கருத்து முனைப்புடைய, மட்டுமீறிய செயல்வாய்ந்த, தன்முனைப்பான, நிலைத்து நிற்கிற, (க-க) கொடுவில் வளைவான வில்வளைவு வகையில் ஒரு பக்கத்தைவிட ஒரு பக்கம் செய்வுயரம் மிகுதியாகவுடைய, (கட) தாவுநிலையான, அரிமா முதலிய சின்னங்கள் வகையில் முன்கால் தூக்கிப் பின்காலில் எழுந்துநிற்கும் நிலையுடைய. |