raving
translation and definition "raving", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
raving | சன்னிப்பிதற்றல்கள், தொடர்பற்ற அல்லது முறையற்ற பேச்சு. |
craving | வேணவா, அடக்க முடியாத ஆசை, மிகு விருப்பம், நீடித்த நாட்டம். |
engraving | செதுக்கு வேலைப்பாடு செய்தல், செதுக்கு வரிவேலை செய்யப்பட்ட அச்சுப்பாளத்தின்மூலம் அச்சிடப்பட்ட படம். |
graving-dock | கப்பல்களைத் துப்புரவாக்குதற்கும் பழுது பார்ப்பதற்கும் உள்ள நிலத்துறை இறவு. |
line-engraving | வரி உருப்படம், கூரிய வரிக்கோடுகளால ஆன படம். |