razor
translation and definition "razor", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
razor | கூன்மென்கத்தி, சவரக்கத்தி. |
razor-back | சவரக்கத்தியின் விளிம்பு போன்ற கூர்மையான முதுகு, முதுகந்துடுப்புடைய திமிங்கிலம், கூர்முதுகுடைய ப்னறிவகை, (பெயரடை) கூர்முகட்டு விளிம்புடைய. |
razor-bill | சவரக்கத்தி வடிவ அலகுடைய பறவைவகை. |
razor-fish, razor-shell | சவரக்கத்தியின் பிடிபோன்ற இணைதேடுகளை உடைய நத்தைவகை. |