rebut
translation and definition "rebut", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
rebut | எதிர்த்துத் துரத்து, எதிர்த்துரை, தடுத்து நிறுத்து, கண்டனஞ் செய், தவறென்று மெய்ப்பி. |
rebuttal | எதிர்த்துரை, எதிரியின் சான்றெதிர்ச் சான்று. |
rebutter | எதிர்த்துத் தள்ளுபவர், எதிர்த்தடிப்பது, எதிர்த்துரைப்பவர், எதிர்வாதி மறுப்பு. |
surrebut | வாதி வகையில் எதிர்வாதி மறுப்புரைக்கு எதிருரை கூறு. |
rebutment | எதிர்த்துத் துரத்துதல்., கண்டனம். |