recharge
translation and definition "recharge", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
recharge | மின்விசை-வெடிமருந்து ஆகியவற்றின் மறுசெறிவு, மின்விசை-வெடிமருந்து ஆகியவற்றின் மறு அடைப்பளவு, மறுதாக்குதல், மறுபடியுஞ் சாட்டப்படுங் குற்றம், (வினை) துப்பாக்கியில் மருந்தினை மீண்டும் அடை, மீண்டுங் குற்றஞ்சாட்டு, புதிதாகத் தாக்கு. |
recharge well | மறு ஊட்டக்கிணறு |