reciprocate
translation and definition "reciprocate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
reciprocate | கொண்டு கொடுப்புச் செய், ஏற்றெதிரிடை, செய், பரிவருத்தனைசெய், இருவர் அல்லது இருபொருள் வகையில் தம்முள் செயல் எதிர்ச்செயலாற்று, எதிரெதிர் அளாவு, சரிசமமாகத் திருப்பிக்கொடு, ஏற்றவாறு கைம்மாறு செய், செய்ததே பதிலுக்குச் செய், (இயந்) தம்மிடை மாறிமாறிச் செயற்படு, மாறி மாறி எதிரெதிரியங்கு. |
unreciprocated | ஏற்புவினையற்ற, பரிவர்த்தனை செய்யப்படாத, கொடுத்து வாங்கும் இயல்பில்லாத. |