reck
translation and definition "reck", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
reck | (செய்) அக்கறைகொள், கவலைப்படு, கவனஞ் செலுத்து, பொருட்படுத்து, பொருட்டாயிரு. |
wreck | முழுக்கேடு, பாடழிவு, சிதைவு, சீர்குலைவு, கப்பல் அழிபாடு, மிகுதளர்வுற்ற ஆள், பாடழிவுப் பொருள்கள், வேதனையாற் கெட்டவர்கள், கடலினால் ஒதுக்கப்பட்ட பண்டங்கள், (வினை.) சேதப்படுத்து, பாழாக்கு, சிதைவுறுத்து, சீர்குலைவி, தகர்வுறு, சிதைவுறு. |
reckon | எண்ணு, எண்ணிக்கையைக் கண்டறி, அளவைக் கண்டறி, மதிப்பிடு, கணி, கணக்கிடு, எண்ணிப்பார், கணக்கிட்டு மொத்தம் பெறு, கணக்கில் சேர்த்துக்கொள், வகையில ஒன்றாகச் சேர்த்துக்கொள்., வகையில் ஒன்றாகக் கருது, என்றுகருது, ஆய்ந்து முடிவுசெய், உறுதியென கருது, என்று கருது, ஆய்ந்து முடிவுசெய், உறுதியென நம்பு, ஒருவருடன் கணக்குவழக்குத் தீர்த்துக்கொள், நம்பு, நம்பியிரு, சார்ந்திரு, ஆதாரமாகக்கொள். |
wrecked | கப்பல் அழிபாட்டிற் சிக்குண்ட, பாடழிவுற்ற. |
Go it | Behave in a reckless way Move or drive very fast |