reclaim
translation and definition "reclaim", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
reclaim | திருத்துநிலை, மீட்புநிலை, பண்படுத்தப்படும் தகுதி, (வினை) பழைய நிலைக்குக் கொண்டுவா, மீட்டும் நன்னிலைப்படுத்து, தீமை ஒழித்துச் சீர்ப்படுத்து, காடு கெடுத்து நாடாக்கு, பண்படுத்து., நாகரிக நிலைக்குக் கொண்டுவா, சாகுபடியின் கீழ்க் கொண்டுவா, குற்ற நீக்கித் திருத்து, தீநெறியினின்று மீட்டு ஒழுக்கநெறிப் படுத்து, மீட்டுங்கோரு. |
reclaimable | பண்படுத்தத தக்க, சீர்திருத்தக் கூடிய, மறுபடியுங் கோரத்தக்க. |
irreclaimable | சீர்ப்படுத்த முடியாத. சீர்த்திருத்த இயலாத, மேன்மையாக்க முடியாத. |
unreclaimable | திரும்பிக் கோர முடியாத, திருத்தப்பட முடியாத, மீட்கப்பட முடியாத, நில வகையில் பயன்படுத்தப் பட முடியாத. |