red
translation and definition "red", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
red | செந்நிறம், செந்நிறச் சாயல், கருஞ்சிவப்புக் கட்டிட மேசையில் செந்நிறப்பகுதி, மேடைக்கோற்பந்தாட்டத்தின் செந்நிறப்பந்து, கணக்காண்மை ஏட்டில் பற்றுப்பகுதி, செந்துகில், முற்காலப் பிரிட்டனின் மூன்று கடற்படைப் பிரிவுகளில் மூன்று கடற்படைப் பிரிவுகளில் ஒன்று, முனைப்புக்கட்சி, குடியரசுக்கட்சி, அரசிலிகட்சி, (பெயரடை) செந்நிறமான, அழல் நிறமான, குருதி நிறமான, குருதி தோய்ந்த, குருதிக்கொலை சார்ந்த, வெட்டுக்கொலைத் தொடர்புடைய, எரிப்பூட்டுச் செயல் தொடர்புடைய, பலாத்காரமான, புரட்சி சார்ந்த, முனைத்த அரசியல் போக்குடைய, பொதுவுடைமைக் கட்சிசார்ந்த, ருசியப் பொதுவுடைமை ஆட்சி சார்ந்த. |
rede | அறிவுரை, கருத்துரை, துணிவு, திட்டம், கதை நிகழ்ச்சி, (வினை) அறிவுரை கூறு, கருத்து உரை. |
redo | தவிர்த்தது செய் |
bird | பறவை புள் குருவி (வினை) பறவை எய் பறவை பிடி வலையிட்டுப் பிடி |