Sponsored Links

ref

translation and definition "ref", tamil lexicon

WordTamil Definition
ref(பே-வ) காற்பந்தாட்ட அறிவுரை நடுவர்.
reft'ரீவ்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
refitசெப்பநிலைச் சீர்திருத்தம், (வினை) கப்பலை மீண்டும் நன்னிடலைப்படுத்தும் வகையில் சீர்திருத்து, கபப்ல் வகையில் மீட்டும் பயன்படும்படி சீர்திருத்தம் பெறு.
referகுறிப்பிடு, சுட்டு, குறித்துப்பேசு, எடுத்துப்பார் வேண்டும்போது உதவிநாடு, பற்றியதாயிரு, தொடர்புடையதாயிரு, உரியதாக்கு, உரியதாகச் சுட்டு, குறித்தொதுக்கு, தொடர்புடையதாகக் கருது, தொடர்புடையதாக இணைக்கக் கருது, தொடர்புபடுத்து, பொருட்படுத்து, உரிய விளைவாகச் சுட்டு, காரண காரியத் தொடர்புடையதாகக் கருது, மூலமாகக் குறிப்பிடு, கலந்தாராய், கலந்தாய்வுத் தொடர்பு கொள், நாடி ஆய்வுரை கோரு, தகவல் நாடிச்சென்று கேள், நாடி அணுகு, வேண்டு, கோரிக்கைவிடு, சென்று உதவி கோரு, ஆற்றுப்படுத்து, தகவல்பெற அனுப்பு, பார்க்கும்படி ஏவு, மேவுவி, ஆய்வுரைக்காக அனுப்பு, மேற்கோளாளராகப் பரிந்துரைத்து அனுப்பு, தக்க மேற்கோளாக எடுத்துச்சுட்டு, ஆதாரமாகக்காட்டு, பிணை வகையில் சுட்டிக்காட்டு, பிணைபெற அனுப்பு, ஒப்புவி, ஒப்படை.
prefixமுன்னீடு, முன்னிடைச்சொல், முன்னடை, பெயருக்குமுன் இடப்படும் அடைமொழி.