refinement
translation and definition "refinement", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
refinement | தூய்மைப்பாடு, துப்புரவாக்கப்பட்டட நிலை, கருத்து நுட்பம், சுவை நேர்த்தி, மெருகேறிய ஒழுகலாறு, நுண்ணிய திறங்காட்டும் நிலை, திறமைமிக்க வேலைப்பாடு, நுணுக்க விரிவாக வகுத்தமைக்கப்பட்ட வேலைப்பாடு, நுட்பமான ஆய்வாராய்வுப்பண்பு, நுண்ணய வேறுபாட்டுத் திறம். |
evolutionary refinement | கூர்ப்பியர்ந்த செம்மையாக்கம் பரிணாமச் சீராக்கம் |