reflex
translation and definition "reflex", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
reflex | எதிர்நிழல், நிழலுரு, எதிர் உருப்படிவு, மறு படிவுரு, துணைப்படிவுத்தோற்றம், இணை எதிர்ப்படிவம், இணைதுணைவிளைவு, பல்ர் ஒளிவண்ணம், ஓவியவகையில் பட்டெறி ஒளிவண்ண இயல்பமைவு, பட்டெறி ஒளி, பட்டுத்தெறி ஒளி, பட்டுடுத்தெறி வண்ணம், சார்புவண்ணப் புகழ், புற உருத்தோற்றம், பண்புரு, இயல் நரப்பியக்கம், உடல் இயக்க வகையில் விருப்பாற்றலுக்கு உட்படாத தன்னியல் நிகழ்வு, (பெயரடை) தாக்கிமீண்ட, பின்னோக்கி மடங்கிய, ஒளிவகையில் பட்டெறிவான, எதிர்நிழலீடான, கருத்துவகையில் உண்மறிவான, சிந்தனைவகையில் தன்மீள்வான, உள்ளியக்க வகையில் தன்னெறிவான, விளைவுவகையில் செய்பவர்மீதே எதிர்மீள்வான, மூலத்தின்மீதே எதிர்த்துத்தாக்குகிற, உடல்சார்ந்த இயக்கவகையில் தன்னியல்வான, விருப்பாற்றலுக்குஉட்படாது புறத்தூண்டுதலடுத்துத் தானே இயஙுரகுகிற. |
reflexed | (தாவ)பின்னோக்கித் திடீரென வளைந்த, கீழ்நோக்கித் திடுமெனத் திரும்பிய. |
reflexive | (இலக்) தன்மறிவியற்சொல், தன்மறிவியற் சொற்படிவம், தன்மறிவியல் மறுபெயர், தனிமறிவியற் பெயரடை, (பெயரடை) தன்மறிவான, செயல் செய்முதல்மீதே தாக்குவது குறித்த, எழுவாயினையே செயப்படுபொருளாக மீட்டுங் குறித்த, தற்சுட்டான. |
reflex arc | இச்சையில்வில் |
Buck up | Hurry (either transitive or reflexive) Smarten up, improve |