regimen
translation and definition "regimen", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
regimen | ஆட்சிமுறை, (மரு) நோயாளி நடைமுறைத் திட்ட அமைதி, திட்டமுறை உணவு, பத்தியம், திட்ட முறை வாழ்க்கை, (இலக்) சொல்லாட்சி இயைபுமுறை. |
regimental | படை அணிவகுப்பு உடை, படைத்துறையுடை, (பெயரடை) படையணி வழூப்புச் சார்ந்த. |
enregiment | படையணிப் பிரிவாக வகு, பயிற்சியளித்துக் கட்டுப்பாடு உண்டுபண்ணு. |
regimentation | படைமுறைப்படுத்துதல், மையக்கட்டுப்பாட்டின் கீழ் வகுத்தமைத்து ஒருதிறமாக்குதல், அணிவகுப்பமைப்பு முறை. |