Sponsored Links

regular

translation and definition "regular", tamil lexicon

WordTamil Definition
regularஇயல்முறைச் சமயகுரு, சமயக் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு முறைப்படி அமர்த்தப்பட்ட கிறித்தவ சமய குருமாரில் ஒருவர், இயற் பணிமுறைப் படைவீரர் முறையமர்வுப் போர்வீரர், (பே-வ) நிலையாக வேலைக்கு அமர்த்ப்பட்டவர், (பெயரடை) முறைப்பட்ட, சொல்லொழுங்குடைய, வடிவொழுங்கு வாய்ந்த, அமைப்பொழுங்குடைய, நேர் கட்டுமானமுடைய, விதிக்கு இணக்கமான, சமயை விதிகளுக்குக் கட்டுப்பட்ட, சமயப் பிரிவுப்ளைச் சார்ந்த, திருமடப் பிரிவுப்ளைச் சார்ந்த, சரியான தகுதியினையுடைய, நேர் ஆக்கமுடைய, தொழிலில் நிலை ஈடுநாடுடைய, நேர் ஈடுபாடுகொண்ட, ஒரு தன்மைத்தாக, நிகழ்கிற, வழக்கமான, நிலையான, ஒழுங்கான, ஆசார வழக்கமுறைமை வயர்நத, வழக்காற்று முறைகளை மீறாத முற்றிலும் தொழிற்றுறை ஈடுபாடுடைய, (பே-வ) முழு நிறைவான, ஐயத்திற்கிடமில்லாத., (இலக்) சொல் வகையில் இயல்பான மாறுபாட்டு முரண்ட அமைப்புடைய, செல்டவகையில் எல்லா உருத்திரிபமைதிகளையும் ஏற்கிற, சொல்லின் குறைவடிவன்யிராத.
irregularஒழுங்கற்ற, சட்டத்திற்கு எதிரான, விதிக்குப் புறம்பான, இயற்கைக்கு மாறான, இயல்பு கடந்த, செவ்வொழுங்கற்ற, சமமல்லாத, கரடுமுரடான மேற்பரப்புடைய, சமதளமற்ற, சமமல்லாத, கரடுமுரடான மேற்பரப்புடைய, சமதளமற்ற, ஒழுங்குமுறையில்லாத, கால ஒழுங்குபடாத, (இல) முறைப்படி மாறுபடாத, படைத்துறை ஒழுங்குமுறை சாராத, நிலையாகப் படைத்துறையிலீடுபடாத.
abnormalவழக்கத்திற்கு மாறான
உளவியல் வகையில் நெறி பிறழ்வான
திடீரென்று மனமாறும் இயல்புள்ள
ஒழுங்கீனமான
இயற்கையல்லாத
வழக்கத்திற்கு மாறான நிலை
அருவருப்பான தோற்றம்
மனத்தின் தனிப் போக்கு
இயற்கைக்கு மாறாக
Iron outRemove small problems or irregularities
abnormityஒழுங்கீனம்
அட்டூழியம்
அருவருப்பான தோற்றம்; வழக்கத்திற்கு மாறான நிலை