reifytranslation and definition "reify", tamil lexiconWordTamil Definitionreifyபொருளாக்கு, பொருளுருவாக்கு, ஆளைப் பருப்பொருட்பான்மைப் படுத்து, கருத்திற்கு உருக்கொடு, பண்பினைப் பண்பியாக உருவகப்படுத்து.