reinforce
translation and definition "reinforce", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
reinforce | துகப்பாக்கியின் தடிப்புப் பின்பகுதி, வலிமை ஆதாரப்பட்டை, (வினை) மேலும் ஆட்கள் அனுப்பி வலுப்படுத்து, அளவுபெருக்கி வலிமைப்படுத்து, துணைவளத்தால் வலுப்பெறச் செய், உவ்வூட்டி வலுவுண்டாக்கு, புதிய குறிப்புக்களை அளித்து வாதத்திற்கு வலுவூட்டு. |
reinforced | வலிவூட்டிய |
reinforcement | வலுவூட்டுக் கம்பி |