rejoin
translation and definition "rejoin", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
rejoin | (சட்) வாதியின் குற்றச்சாட்டிற்குப் பதிலளி, விடையிறு, உடனுக்குடன் பதிலளி, எதிர்த்துக்கூறு, சுடச்சுட மறுமொழிகூறு, தோழர்களோடு மீண்டுஞ் சேர், படைப்பிரிவில் மீண்டும் இணை. |
rejoinder | எதிருரை, மறுப்பு. |
surrejoin | வாதி வகையில் எதிர்வாதி மறுப்புரைக்கு மறுமொழி கூறு. |
surrejoinder | எதிர்வாதி மறுப்புரைக்குரிய வாதியின் மறுமொழி. |