Word | Tamil Definition |
---|
relic | திருச்சின்னம், பூசனைக்குரிய நினைவூட்டுப்பொருள், நினைவுச்சின்னம், எச்சமிச்சக் கூறு, வரலாற்றுச் சின்னம், சென்றகாலத்தை நினைவூட்டும் பழம்பொருள். |
relict | தப்பிப் பிழைத்திருப்பவர், விதவை, (பெயரடை) தப்பிப் பிழைத்திருக்கிற, (மண்) சூழ்பொருள்கள் அகன்று தனித்து மீந்துள்ள. |
relicss | பிணம், இறந்தோர் எச்சமிச்சக் கூறுகள், அழிவுசக்குத் தப்பி மீந்த துண்டுத் துணுக்குகள். |
derelict | துணையிலி, சமுதாயத்தால் கைதுறக்கப்பட்டவர், கைவிடப்பட்டவர், கைவிடப்பட்ட கப்பல், கைவிடப்பட்டது. (பெயரடை) துணையற்ற, கைவிடப்பட்ட. |
relic mountains | எச்ச மலைகள் |