Word | Tamil Definition |
---|
reman | புதிய ஆள் அமர்த்தி இணை, மீட்டும் மனிதத் தன்மைக்குக் கொண்டுவா, மறுபடியும் வீரம் ஊட்டு. |
remand | காவல் வைப்பு, (வினை) மறுபடியும் அனுப்பு, மறுபடியும் காவலின் ஒப்படை, புதிய சான்றுகள் திரட்டி விசாரணை செய்வதற்காக மீண்டும் காவலுக்கு அனுப்பு. |
fireman | தீயணைக்கும் படைவீரர், இயந்திர உலை காப்போர், சுரங்கத்தொழிலாளர் நலங்ஙகாப்போர், சுரங்கவெடி வைப்பவர். |
foreman | முறைகாண் ஆயத்தின் முகவர், தொழிலாளர் மேன்முறையாள். |
remanet | மீதியுள்ள பகுதி, எச்சம், தள்ளிவைக்கப்பெற்ற வழக்கு, ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றச் சட்ட மூலம். |