remitter
translation and definition "remitter", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
remitter | வழக்குமாற்றீடு, மற்றொரு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு வழக்கு அனுப்பப்படுதல், (சட்) வல்லுரிமை மாற்றீடு, உடைமையாளர் உடைமைக்குரிய இரு உரிமைகளில் உடைமையைத் தகவுடைய உரிமையடியாக மாற்றியமைத்தல். |
remitter | தொலைவிடத்துக்குப் பணம் அனுப்புபவர். |