removal
translation and definition "removal", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
removal | நீக்கிவிடுதல், இடம் பெயர்ப்பு, எடுத்துச் செல்லுதல், இடமாற்றம், விலகல், இருப்பிட மாற்றம், கொலை, கொன்றழிப்பு. |
abscise | இரண சிகிச்சை மூலம் வெட்டிப்பிரி துண்டாக்குதல் பிரித்தல் இரண சிகிச்சை மூலம் அறுத்தெடுத்தல் |
metal removal rate | உலோக நீக்கு வேகம் |
hidden line removal | மறைகோடு நீக்கம் மறைநிலைக் கோடு அகற்று |
removal of brackets | அடைப்புநீக்கம் |