renounce
translation and definition "renounce", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
renounce | சரியான சீட்டு வகை இல்லாதபோது பிறிது வகைச் சீட்டாடுதல், பிறிது சீட்டு ஆடுவதற்கான வாய்ப்பு, (வினை) துற, விட்டுக்கொடு, முறைப்படி கைதுறந்துவிடு, துறந்துவிட ஒப்புக்கொள், தள்ளு, மறு,. ஒப்புக்கொள்ள இணங்காதிரு, தொடர்பறுத்துக்கொள், உறவினைத் துற, பின்வாங்கிக்கொள், நிறுத்து, நிறுத்திக்கொள், சீட்டத்தில் முதலில் இறங்கிய சீட்டுவகையில் கைவசம் சீட்டு இல்லாமையால் வேறொரு வகைச் சீட்டு இறக்கி ஆடு, (சட்) உரிமை அல்லது பதவியை மறு அல்லது கைவிடு. |
abjure | ஆணையிட்டுக் கைவிடு துற கொள்கைக் கடப்பாட்டினைக் கைவிடு |
abnegate | துற விட்டொழி மறுதலித்தல் துறவு விட்டொழித்தல் |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
renounce | renounced | renounced | renouncing |