Word | Tamil Definition |
---|
represent | உருமாதிரியாயமை,. புற உருவங்கொடு, புற உருவாயமை, குறித்துக்காட்டு, சுட்டிக்காட்டி, குறியீடாகச் சுட்டு, சின்னமாயமை, நாடக மாந்தரை நடிகராகச் செயற்படுத்திக்காட்டு, விரிவுரை மூலம் உருப்படுத்திக்காட்டு, படமாக உருப்படுத்திக்காட்டு, சுட்டு, ஆயமைவுறு, பிரதிநிதித்துவம் பெற்றிரு, பொதுமக்கள் அவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தனுப்பப்பெற்றிரு, பெயராளராயிரு, பெயராண்மைகொள், சார்பாளராயிரு, சார்பில் பேச உரிமைகொண்டிரு, முன்வை, தெரிவி, மனங்கொள எடுத்துரை, பாவி, கற்பனையில் உருவாக்கு, புனைந்து மனங்கொள்வி, பாவித்துரை, புனைந்து வறு, புனைந்து சாட்டியுரை. |
unrepresented | பிரதிநித்துவம் அற்ற, வகைமாதிரியாகக் காட்டப் பெறாத, உறுப்படுத்திக் காட்டப் பெறாத, குறையீடு வகையில் தெரிவிக்கப் பெறாத. |
representation | பெயராண்மை, பிரதிநிதித்துவம்., உருவமைப்பு, கட்டுரை, விரிவுரை அமைதி, அறிவிப்பு, தெரிவிப்பு, சார்பாண்மையுரை, பாவிப்பு, பாவிப்புரை, புனைவுரு, கருத்துரு, நாடக அரங்கக்காட்சி, ஒழுங்கமைவுக் காட்சி, முறையீடு, வாதம், விளக்கவுரை, பிரதிநிதிகள் குழுமம், மரபுரிமை ஏற்பு. |
Front for | Represent someone, especially when covering illegal or wrongful activities |
Stand for | Accept or tolerate behaviour The words represented by certain initials |