Sponsored Links

representative

translation and definition "representative", tamil lexicon

WordTamil Definition
representativeஉருமாதிரி, வகைமாதிரி, கட்டளை மாதிரிப்படிவம், பெயராள், பிரதிநிதி, ஆட்பெயர், முகவர், பதிலாள், மரபுரிமையை, பின்தோன்றல், பின்னுரிமையர், (பெயரடை) உருமாதிரியான, குறியீடாயமைகிற, கருத்துருப் புனைவாற்றலுடைய, வகைமாதிரிப் படிவமான, வகை நிறைவுச் சின்னமான, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளடங்கிய, தேர்வுப்பெயராண்மை அடிப்படையான.
unrepresentativeபிரதிநிதித்துவம் வாய்ந்ததாயிராத, மூலப்பண்பைச் சரிவரக் காட்டாத, வகைமாதிரியாயிராத, சட்டமன்ற வகையில் வாக்களார்களின் கருத்தைச் சரிவர நிழற்படுத்திக் காட்டாத.
legal representativeசட்டரீதியான பிரதிநிதி
representative factorபடி காரணி
representative fractionவகைக்குறிப்பின்னம்