Sponsored Links

repress

translation and definition "repress", tamil lexicon

WordTamil Definition
repressஅடக்கி ஒடுக்கு, வல்லந்தமாக அடக்கு, கீழ்ப்படுத்து, ஒலிக்காதபடி தடைசெய், வெடிக்காதபடி தடு, உடையாதபடி தடு, கிளர்ச்சியை ஒடுக்கு, வெளிவிடாது அடக்கியவை, அவா-உணர்ச்சி முதலிய வற்றை உணர்வு நிலையிலிருந்து விலக்கி உள்மனத்தினுள் ஒடுங்கவை.
repressionஒடுக்குதல்
irrepressibleஅடக்கிவைக்க முடியாத, கட்டுப்படுத்த முடியாத.
self-repressionதன்னொறுப்பு, இயல்பான உணர்ச்சிகளையும் இயக்கங்களையும் வளர்ச்சிகளையும் வலிந்தடக்கும் பாங்கு.