requisite
translation and definition "requisite", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
requisite | இன்றியமையாத்தேவை, அவசியக்கூறு, வெற்றிக்குரிய முற்கூறு, தேவைப்பொருள், (பெயரடை) சூழ்நிலைகளிடையே தேவைப்படுகிற, வெற்றிக்குத் தேவையான, தேவைப்படுகிற, செயல்துறைத் தேவையான. |
prerequisite | முற்படு தேவை, நிபந்தனை, (பெ.) முன்நிபந்தனையான. |