rescue
translation and definition "rescue", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
rescue | இடர்மீட்பு, மீட்புதர், இடர்காப்புதவி, தீஙட்கிலிருந்து தடுத்தாளுகை, சட்டமுரணான சிறை விடுவிப்பு, உடைமை வகையில் வலிந்த மீட்பு, (வினை) காப்பாற்று, விடுவி, தப்புவி, சட்டத்திற்கு முரணாக விடுவி, வல்லந்தமாக உடைமையைத் திரும்பப்பெறு. |
beachrescue | கடலாடிக் காப்பாளர், கடலிற் குளிப்பவர்களில் இடருற்றவர்களைக் காப்பதற்குரிய அதிகாரி. |
beach-rescue | கடலோடிக் காப்பாளர், கடலிற் குளிப்பவர்களில் இடருற்றவர்களைக் காப்பதற்குரிய அதிகாரி. |