reservation
translation and definition "reservation", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
reservation | தனி ஒதுக்கீடு செய்தல், தனி ஒதுக்கீடு, இருக்கைகள்-அறைகள் வகையயில் தனிநேர்வு செய்தல், தனிநேர்வு, காப்பொதுக்கீடு, காப்புவைப்பு, காப்படக்கம், உள்ளடக்க மறைப்பு, அடக்கி மறைக்கப்பட்ட செய்தி, அடக்கி மறைக்கப்பட்ட பொருள், சேமத்தனியுரிமை, ஆளற்ற திருக்கோயில் மானியத்தறிகு ஆளமாத்துவதற்குரிய போப்பாண்டவரின் உரிமை, தனிச்சிறப்புரிமை,. பாவமன்னிப்பளிக்கும் திருமடத்தலைவர்களின் உரிமை, குறித்தொதுக்கீடு, திருவுணா வழிபாட்டில் அப்பச் சிறுபகுதியை திருநிலை மீத்து ஒதுக்கி வைத்துக்கொள்ளும் தனிப்பற்றீடு, தனிப்பற்றொதுக்கீட்டு வாசகம், தனிக்காப்பு நிலம், தனி ஒதுக்கீட்டுப் பகுதி, தொதல்குடிமக்களுக்கென ஒதுக்கப்பட்ட. |
preservation | பாதுகாப்பு |
Book in | Make a reservation in advance Check in at a hotel |
Book into | Make a reservation in advance Check in at a hotel |