resolve
translation and definition "resolve", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
resolve | மனத்துணிபு, கருத்து உறுதிப்பாடு, (செய்) உள்ள உறுதி, (வினை) கரை, ஒருமை குலை, பகுதிகளாகப் பிரி, சிதைத்தொழி, மாற்று, மாற, பகுத்தாய்ந்து, எளிமை வாய்ந்ததாக மாற்று, பொருந்தா இசையைப் பொருந்திசைக்கு மாற்று, பொருந்திசையாக மாறு, தீர், விளக்கு, தௌிவி, அமைதிப்படுத்து, செய்திபற்றி முடிவெடு, உளவுறுதிகொள், மனத்தில் ஆய்ந்து முடிவு செய், வாக்கெடுத்து முடிவுய்ய், தீர்மானம் மேற்கோள், முடிவு செய்வி, துணிபு மேற்கொள்ளச்செய். |
resolvent | (மரு.,வேதி)கழலை முதலியவற்றைக் கரைக்கும் மருந்து, கூறுபடுத்திக் கரைக்கும் மருந்து, கரைக்கும் பூச்சி, (பெயரடை) கழலை முதலியவற்றைக் கரைக்கிற, கூறுபடுத்திச் சிதைக்கிற. |
Mop up | Resolve a problem Kill or capture the last few enemy soldiers after a victory. Eat a sauce with bread to finish it Remove a liquid that has been spilt |
Sort out | Resolve a problem |
Straighten out | Make something straight Deal with a problem Make clear and resolve Improve someone's behaviour |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
resolve | resolved | resolved | resolving |