restive
translation and definition "restive", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
restive | கட்டுப்பாட்டுக்குள் அமையாத, கட்டுப்பாட்டை மீறுகிற, குதிரை வகையில் அடங்காது முரண்டு செய்கிற, முன்னேறாமல் நின்றே பின்னேறிச்சென்றே அடம்செய்கிற, மீறத்துடிக்கிற. |
arrestive | கருத்தைக்கவரும் பாங்குள்ள, (இலக.) பொருள் எல்லையைக் குறுக்குகிற. |