Word | Tamil Definition |
---|
retire | பின்வாங்கற் சமிக்கை, (வினை) பின்வாங்கு, ஒதுங்கிச் சென்றுவிடு, பின்னடை, தனிமையிடஞ் செல், படுக்கைக்குப் போ, வேலையினின்று ஓய்வுபெறு, தொழிலை விட்டுவிடு, தேர்வு நாடுவதை விட்டுவிடு, மரப்பந்தாட்ட வகையில் ஒரு சாராருடைய ஆட்டமுறையை வேண்டுமென்றே முடித்துக்கொள், அதிகாரி அல்லது தொழிலாளி வகையில் வேலையினின்று விலகும்படி வற்புறுத்து, (படை) பின்வாங்கும் படி ஆணையிடு, நிதித்துறையில் செலாவணியிலுள்ள தாள் நாணயத்தை நிறுத்து. |
retired | பின்வாங்கிய, தன்னொதுக்கமான, கலந்து பழகாத, ஒதுங்கிய, தனிமை விரும்புகிற, ஊழியத்திலிருந்து ஓய்வுபெற்ற, தொழிலை விட்டுவிட்ட. |
retirement | பின்வாங்குதல், பின்னடைவு, பணி ஓய்வு, வேலையைவிட்டு விலகுதல், ஒதுங்குதல், ஒதுக்கம், படுக்கப்போதல், படுக்கை ஓய்வு, தனிமைநிலை, பிறர் பார்வையிற் பல்நிலை, ஒதுக்கிடம். |
Freeze out | Shut out or exclude by unfriendly treatment Force to retire or withdraw from membership, a job, etc |
Hang it up | Retire, quit |