retrograde
translation and definition "retrograde", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
retrograde | பிற்போக்கு மனப்பான்மை, சீர்கட்டுப் போனவர், (பெயரடை) பின்னோக்கிச் செலுத்தப்பட்ட, பின்வாங்குகிற, நேர்மாறாகத் திருப்பப்பட்ட, (வான்) விண்கோளம் வகையில் கிழக்கு மேற்காகச் செல்கிற, கோள்வகையில் ஞாயிறு நெறியிலே பின்னுக்குச் செல்வது போல் தோன்றுகிற, (வினை) பின்னோக்கிச்செல், பின்னிடு, விலகிக்கொள், நலிவுறு, பழைய நிலையடை, (வான்) கோள் வகையில் ஞாயிறு நெறியில் பின்னுக்குச் செல்வதுபோல் தோன்று. |
retrograde motion | வக்கரிப்பியக்கம் |
retrograde solubility | பின்னிடற்கரைதிறன் |