reunion
translation and definition "reunion", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
reunion | பிரிந்தவர் கூட்டம், நண்பர் நிலை, தலைக்கூடல், உணர்ச்சியொத்தோர் கூட்டிருக்கை. |
reunionism | ரோமன் கத்தோலிக்க திருச்சபையும் இங்கிலாந்து திருச்சபையும் மீண்டும் ஒன்றுபடவேண்டுமென்ற விருப்பம். |
reunionist | ரோமன் கத்தோலிக்க திருச்சபையையும் இங்கிலாந்து திருச்சபையையும்மீண்டும் ஒன்றாக்க முயல்பவர். |