Word | Tamil Definition |
---|
revere | போற்று, உயர்வாக மதி, மதிப்பார்வங்காட்டு, பூசித்துப் பாராட்டு, தெய்வத்தன்மையுடையதாக உளத்தில் வைத்துப் பூசனைசெய். |
reverent | மதிப்பார்வங் குறித்த, பூசித்துப் போற்றும் மனப்பான்மையுடைய, போற்றிப்பாராட்டுகிற. |
reverend | அருட்டிரு, (பெயரடை) போற்றுதலுக்கு உரிய, வயது வகையில் மதிப்பிற்குரிய, ஆள் வகையில் பண்புமதிப்பார்ந்த, இடவகையில் அருந்தொடர்புகள் கொண்ட, பழக்கவகையில் பழமை நலம்வாய்ந்த, சமய குருமாருக்கு உகந்த, சமயகுருநிலை வாய்ந்த. |
reverence | பெருமதிப்பு, போற்றரவு, பயபக்தி, போற்றுதலுக்குரிய தகுதி, போற்றுதலைக் காட்டுஞ் சமிக்கை, தலைவணங்கல். |
irreverent | மட்டு மதிப்பற்ற, பணிவிணக்கமற்ற. |