revolt
translation and definition "revolt", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
revolt | எதிர்க்கிளர்ச்சி, ஆட்சி மீறிய எழுச்சி, கிளர்ச்சி நிலை, குழப்பம், எதிர்ப்புமனப்பான்மை, இயல்வெறுப்பு, முரண்பாடு, வெறுப்பெதிர்ப்பு, (வினை) ஆட்சிமீறி எழு, எதிர்த்துக் கிளர்ச்சிசெய், மேலாட்சி தூக்கியெறி, வெறுத்தெதிர், இயல்வெறுப்புக்கொள், மேலாட்சி தூக்கியெறி, வெறுத்தெதிர்இயல்வெறுப்புக்கொள், வெறுத்தொதுக்கு, அருவருப்புக் கொள், அதிர்ச்சியூட்டு. |
revolted | எதிர்த்தெழுகிற, கிளர்ச்சிசெய்கிற, அதிர்ச்சியூட்டப்பெற்ற. |
revolting | வெறுப்பூட்டுகிற, அருவருப்பான. |