reward
translation and definition "reward", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
reward | பரிசு, வெகுமானம், ஊக்க நன்கொடை, உழைப்புக்குரிய விருப்பூதியம், நற்செயலுக்குரிய மதிப்புக் கைம்மாறு, செயலுக்குரிய நேர்பயன், (வினை) பரிசளி, விருப்ப நன்கொடை வழங்கு, நல்விளைவு நல்கு, நேர்பயன் அளி. |
shoreward | கரை நோக்கிய, கரையை நாடிய, (வினையடை.) கரைநோக்கி, கரையை நாடி, கரையின் திசையில். |
unrewarded | பரிசு அளிக்கப்பெறாத, மதிக்கப்படாத. |
Miss out | Not do something enjoyable or rewarding Not include |
Pass over | Ignore someone and give a job, reward, etc, to someone more junior |