Word | Tamil Definition |
---|
rhetoric | சொல்லணிக்கலை, அணியிலக்கணம், சொல்லணிக்கலை ஆய்வுநுல், அணியிலக்கண நுல், சொல்லாட்சிக்கலை, சொல்லாட்சித் திறம், கவர்ச்சித்திறச் சொல்லாட்சி, பகட்டாரவாரச் சொல்லாட்சி, உணர்ச்சியற்ற வெற்றாரவார நடை, மனந்யா வெற்றாரவாரப்பேச்சு, பார்வை-செயல் ஆகியவற்றின் பிணிப்பாற்றல். |
rhetorical | அணியிலக்கணஞ் சார்ந்த, அணியியல்பான, சொல்லாட்சிக்கலை சார்ந்த, சொல்லாட்சித் திறம் வாய்ந்த, பிணிப்பாற்றல் நோக்குடைய, சொற்கவர்ச்சியுடைய, வெற்றாரவாரச் சொல் நிரம்பிய, மேடைச்சொற்பொழிவுத் தன்மை வாய்ந்த, பகட்டாரவாரமாகப் பேசும் இயல்புடைய, உள்ளீடுபாடற்ற. |
rhetorician | பண்டைக் கிரேக்க-ரோமரிடையே சொல்லாட்சித் திறமை ஆசிரியர், நாவல்லுநர், மேடைப்பேச்சறளர், அணியிலக்கண ஆசிரியர், அணியிலக்கண அறிஞர், சொல்லாட்சித் திறமுடையவர். |