riddle
translation and definition "riddle", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
riddle | விடுகதை, புதிர், சொற்பொறி, கடுவினா, புதிரான ஆள், திகைப்பளிக்குஞ் செய்தி, புரியாத பொருள், (வினை) புதிர்போடு, புதிராகப்பேசு, விடுகதைக்கு விடைகூறு, புதிர்விடுவி. |
griddle | அப்பம் சுடும் இருப்புக்கல், சுரங்கத் துறையில் இரும்பு வலைத்தட்டி, (வினை) சுரங்கத் துறையில் இரும்பு வலைத்தட்டியால் மறை. |