ridiculetranslation and definition "ridicule", tamil lexiconWordTamil Definitionridiculeஏளனம், கேலி, எள்ளி நகையாடுஞ் செயல், ஏளனத்துக்கு ஆட்பட்ட நிலை, கேலிக்குரிய செய்தி, (வினை) ஏளனஞ் செய், இகழ்ந்து கூறு, ஏளன நகைப்பிற்கு இடமாக்கு.