Word | Tamil Definition |
---|
rig | கூறமைவு, கப்பலின் பாய்மரம்-பாய் முதலியவற்றின் அமைப்புமுறை, ஆள்வகையில் ஆடைஅமைதி, பொருள் வகையில் புற அமைவுத்தோற்றம், (வினை) கப்பல் வகையில் பாய்-பாய்மரம்-கயிறு முதலியன கட்டு, தேவைத் தளவாடங்கள் கொண்டு ஒருங்குவி, வானுர்தியின் உறுப்புகள் வகையில் இணைப்பமைவு செய், ஆடை திருத்து, பொருத்தமற்ற அற்பப் பொருட்களையும் விரைந்து இட்டுக்கட்டி அமை. |
grig | சிறு விலாங்குமீன், வெட்டுக்கிளி, சுவர்க்கோழி. |
prig | நடையழுத்தக்காரர், மயிரிழைநுட்பம் பின்பற்றுபவர், நீக்குப்போக்கறியாத திருத்த முறையினர், மட்டுமீறிய பேச்ச நடைத்திருத்தம் பேணுபவர், விடாப்பிடி ஒழுக்கக் கொள்கையர், போலித் தற்பெருமையாளர். |
trig | தடுப்புக்கட்டை, முட்டுக்கட்டை, சக்கரந் தடுப்பதற்கான செருகு ஆப்பு, (பெயரடை) முறுக்கான, படுநேர்த்தியான, விறுவிறுப்பான, (வினை) முறுக்டகாக் அணிசெய், நேர்த்தியாக்கு, விறுவிறுப்பாக்கு, உதைகொடுத்து நிறுத்து, சப்பைக் கட்டையிடு, தடுப்புக் கட்டையிட்டுத் தடு. |
arm | மேற்கை, புயம், தோள், விலங்கின் முன் சினை,உணர்கொம்பு, மரத்தின்பெருங்கிளை, சட்டைக்கை, கைபோன்ற பொருள், கிளை, பக்கம், கூறு, துணை, நீண்டொடுங்கிய இடம், நிலக்கோடு, கல்ற்கூம்பு, ஆற்றல், படைப்பிரிவு, போர்க்கலங்க்ள, படைக்கல அணிகள், (வினை.) படைக்கலங்கள் பூட்டு, போர்க்கோலங் கொள்ளுவி, மேற்கொள்ளுவி கருவி பொருத்து, கவசம் போர்த்து, காந்தத்துக்கு விசைக்கை இணை. |