righteous
translation and definition "righteous", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
righteous | நியாயமான, நேர்மையான, நன்னடத்தையுடைய, நன்னெறியில் வாழ்கிற, சட்டத்தை ஒட்டி நடக்கிற. |
unrighteous | நேர்மையற்ற, முறைதவறிய, தீங்கான. |
righteousness | நேர்மை. |
self-righteous | தன்னேர்மையுணர்வு வாய்ந்த, தன்னொழுக்க முனைப்புணர்வுடைய, தன் நோக்கில் தற்றுய்மையுள்ள, ஒழுக்க வீறாப்பு வாய்ந்த. |
unrighteousness | நேர்மைக் கேடு. |