rim
translation and definition "rim", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
rim | ஓரம், விளிம்பு, வட்ட ஓர விளிம்பு, திண்ணிய கரை விளிம்பு, புடைப்பான விளிம்புக் கரை, நீளுருளையின்சல்லடைச்சட்டம், (கப்) நீர்ப்பரப்பு, (செய்) வளையம், வட்டவடிவப்பொருள்,. (வினை) வட்டவடிவ விளிம்பு இணைவி, ஓரம் அமைவி, விளிம்பாக அமை, ஓரமாக இயலு. |
prim | முறை பிசகாத, துல்லிய, செயற்கை ஆசாரமிக்க, பழகாது பின்னடைந்து நிற்கிற, (வினை.) செயற்கை ஆசாரம் மேற்கொள், பழகவிரும்பாத முகத்தோற்றங்கொள், இதழ்க்கோட்டம் மூலம் விருப்பின்மை தெரிவி. |
rime | (செய்) வெண்ணுரைபோன்ற உறைபனிப் படிவு, (வினை) வெண்ணுரைபோன்ற உறைபனிப் படிவால் மூடு. |
trim | செவ்வொழுங்கு, சீர்நிலை, சரிசெப்பம், இசைவொழுங்கமைதி, ஒத்திசைவமைதி, வரிசை ஒழுங்கு, கத்தரிப்பு ஒழுங்கு, (கப்) பாய்மர நிலைத்தொடர்பு, அணியமைதி, தொடர்பமைதி, இசைவுப் பொருத்த நிலை, மனநிலையமைதி., செயல்திருத்தம், (பெயரடை) செவ்வொழுங்கலான, வரியமைவான, திருத்தநலம் வாய்ந்த, சீரமைவான, கவர்ச்சியமைவான, பொலிவமைவான, நன்கு பேணப்பட்ட, செவ்வெட்டான, வரைநலமுடைய, உருச்செப்பமுடைய, (வினை) (பே-வ) கண்டி, (பே-வ) வன்கண்மையுடன் திட்டு, (பே-வ) அடித்து நொறுக்கு, (பே-வ) பணம்பறித்து ஏய்த்துவிடு, (பே-வ) பேரத்தில் துயர்நிலைக்களாக்கு, ஒழுங்குபடிக் கத்தரி, மிகைநீக்கு, செப்பஞ்செய், துப்புரவு செய், ஒழுங்குபட அடுக்கிவை, பிசிரகற்று, தூசகற்று, விளக்கக்கரி நீக்கு, நேர்த்தியாக்கு,. உடைஒப்பனை செய், அணிச் செப்பஞ் செய், ஓர ஒப்பனை செய், மீன்கண வகையில் கரையோரமாகச் செல், (கப்) சரக்குப் பளுவைச் சரியொப்ப நிலைப்படுத்து, (கப்) பாய்த்திரைகளைக் காற்றுக்கேற்பச் சரி செய்தமை, அரசியலில் நடுநிலைச் செவ்வி கண்டு பின்பற்று, எக்கட்டசியுஞ் சாராது நட. |
hat | தொப்பி தொப்பி செய்பவர்;தொப்பி விற்பவர் |