Sponsored Links

rink

translation and definition "rink", tamil lexicon

WordTamil Definition
rinkபனிக்கல் சறுக்காட்டத் திடல், பனிச்சறுக்காட்டக் களம், (வினை) உள மிதியடியுல்ன் பனிப்பரப்பில் வழுக்கியோடு.
brinkசெங்குத்தான ஓரம், நீர்நிலையின் முடிவெல்லை, கரை, விளிம்புர
drinkகுடி, குடித்தல், குடிக்கும்பொருள், பருகுநீர்மம், குடிக்கும் அளவு, இன்குடி நீர்ம வகை, வெறிக்குடி வகை, மட்டுமீறிய குடி, குடிமயக்க நிலை, குடிவகையடங்கிய குவளை குவளையிலுள்ள குடிவகை, (வினை) குடி, பருகு, குடிவகை பயில், குடிகாரனாயிரு, செடிகள் வகையில் நீர் உறிஞ்சு, ஆவலுடன் படி, அவாவுடன் மனத்துட்கொள், புலன்கள் வாயிலாக ஆர்வத்துடன் நுப்ர்.
prinkகட்டுச்செட்டாக நன்கு ஒப்பனை செய்துகொள், மதிப்பாக உடுப்பணி, பறவைகள் வகையில் இறகுப்ளைக் கோதி அழகு செய்துகொள்.
abhorவெறு
அருவரு;வெறுத்துத் தள்ளு
அச்சத்தால் நிலை குலை; வெறுப்பினால் நடுங்கு