riot
translation and definition "riot", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
riot | கலகம், குழப்பம், ஒழுங்குக்கேடு, அமைதிக்கேடு, சட்டமீறிய செயல், கட்டறுத்த நடை, மனம்போனபோக்கு, உணர்ச்சிக்கொந்தளிப்பு, இன்பக் களியாட்டம், விருந்தாட்டக்கூத்து, அமளி, ஆர்ப்பாட்டம், கும்மாளம், நெறி தவறின வாழ்க்கை, கூடா ஒழுக்கம், வேட்டையில் வரையறையின்றிக் கண்டமோப்பம் பின்பற்றுதல், (வினை) கலகஞ் செய், கலகத்தில் ஈடுபடு, அமளிபண்ணு, ஆர்ப்பாட்டஞ்செய், கூத்தடி, கும்மாளமடி, களியாட்டயர், வீணாகக் காலங்கழி, நெறிதவறி வாழ், பணத்தை ஊழ்ரித்தனமாக செலவழி. |
ariot | கலாம் விளைத்து, குழப்பமாக. |
riotous | பெருங்கலகஞ் செய்கிற, பெருங் கலகத்தில் ஈடபட்டுள்ள, வரம்புமீறிய, ஒழுக்கங்கெட்ட, அழிவழக்கான.சட்டம் மீறும் இயல்புள்ள, சந்தடிமிக்க. |
chariot | தேர், இரதம், நாலு சக்கரமுள்ள அரசாங்க வண்டி, போர்ச்சகடம், வெற்றியூர்தி, (வி.) தேரில் ஏற்றிச் செல், இரதத்தில் ஏறிச்செல். |
patriot | பிறந்த நாட்டார்வலர். |