ripper
translation and definition "ripper", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ripper | கிழிப்பவர், வெட்டிப்பிளக்கும் பொருள், கூரையிலிருந்து ஓடு பிரிப்பதற்கான கருவி, சிராயடுக்குப்போக்கில் கட்டையை அறுப்பதற்கான இரம்பம். |
tripper | இன்னுலாச் செல்பவர், குதித்து நடனமாடுபவர், காலை வாரிவிடுபவர். |
frippery | வீண்பகட்டணிமணி, வெற்றாரவார அணிநடை, பயனற்ற பொருள்கள், சிறுதிறக் குவை, (பெ.)பயனற்ற, சிறுமைப்பட்ட. |
stripper | உரிபவர், நரம்பு கிழிப்பவர். |
stripper guide | கீல வழிகாட்டி |