Word | Tamil Definition |
---|
rival | எதிராள், போட்டியாளர், காதலில் மாற்றார், பரிசுவகையில் உடன் போட்டியாளர், பொது இலக்கு நாடி இகலி நிற்பவர், எதிர்மாற்றுப் பொருள், வோட்டியான் செய்தி, ஒப்பிடுவதற்குரிய பண்பு, (பெயரடை) போட்டியிடுகிற, (வினை) இகலு, எதிர்த்துப் போட்டியிடு, ஒப்பிடத்தக்கவராயிரு, ஒப்பிடத்தக்கவாரு. |
arrival | பயண முடிவு, வந்துசேர்கை, வந்து தோன்றுதல், வருகையர், வந்துசேர்ந்தவர், வருபொருள், வரவினம், புதுக்குழந்தை, கப்பல் வந்ததும் ஒப்புவிக்கப்பட வேண்டிய சரக்கு. |
rivalry | இகல், போட்டி, போட்டியிடல், போட்டிநிலை, போட்டியிடுபவராயிருக்கும் நிலை, போட்டி மனப்பான்மை, போட்டியுணர்ச்சி. |
corrival | போட்டியிடுபவர், திராளி, ஒத்த தகுதியுடையவர், (பெ.) போட்டியிடுகிற, எதிராளியான, (வி.) போட்டியிடு, எதிர்த்து வெல்ல முயல், விஞ்ச முயற்சி செய். |
outrival | போட்டியில் விஞ்சு, மேம்படு, வெல்லு. |