Word | Tamil Definition |
---|
roc | கதைமரபில் பெரும்பறவை, யானை தூக்கும் பறவை. |
rock | பாறை, பெருங்கல், கடினத்தின்பண்டம், (மண்) கனியக்கூறுகலந்த மண்கலவைப்பகுதி, செறிகடுமை வாய்ந்த தின்பண்டவகை, பாறைகளிற் கூடுகட்டி வாழும் புறாவகை. |
crock | மண்குடம், சாடி, ஒட்டுச்சில்லு, பூத்தொட்டயிலுள்ள துளையை மூடுவதற்காகப் பயன்படும் உடைந்த மட்பாண்டத் துண்டு, (பே-வ.) உலோகக் கலம். |
rocky | வட அமெரிக்கமலைத்தொடரின் பெயர், (பெயரடை) வட அமெரிக்க மலைத்தொடருக்குரிய. |
rococ | மிகு ஒப்பனைக் கலைப்பாணி, மலர்போன்ற உருவரை ஒப்பனைக் கலைப்பாணி, (பெயரடை) 1ஹ்30 முதல் 1ஹ்க்ஷ்0 வரையில் ஐரோப்பாவில் நடைமுறையிலிருந்த கலைப்பாணி சார்ந்த, மனைப்பொருள்கள்,-சிற்பம் முதலிய வற்றின் வகையில் மிகு ஒப்பனையார்ந்த, மலர் போன்ற உருவரை ஒப்பனை செய்யப்பெற்ற, இலக்கிய நடைவகையில் அணிநயவளமார்ந்த, பழமைப்பட்ட, காலங்கடந்த. |